H.ராஜாவின் ட்விட்டரில் தி.மு.க தலைவர் கருணாநிதி குறித்து அவதூறு பதிவு..! தமிழகம் முழுவதும் போராட்டம்..1ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்.