H-1B விசா – வருடாந்திர கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய டொனால்ட் ட்ரம்ப்!அமெரிக்காவின் H-1B விசா பெற இனி ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.