#BREAKING: நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு.!இந்தாண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை.