Hacker Attack: ஐசிஎம்ஆர் இணையதளத்தை ஒரு நாளில் 6,000 முறை தாக்கிய ஹேக்கர்கள்AIIMSக்குப் பிறகு, சைபர் தாக்குதல் நடத்துபவர்கள் இப்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ICMR இன் இணையதளங்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளனர்.