எச்சரிக்கை..! இந்தியாவை குறிவைக்கும் ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள்..!!தற்சமயம் ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் உலகெங்கிலும் இருக்கும் பல மில்லியன் கணக்கான ரவுட்டர்களை ஹேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.