ஈரானில் தொடரும் போராட்டம்.. இளம் பெண் 6 முறை துப்பாக்கியால் சுட்டு கொலை.. அதிர்ச்சியில் மக்கள்..ஈரானில் 20 வயது பெண் முகம், கழுத்து மற்றும் மார்பில் 6 முறை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.