ஹர்தாஸ்:கொரோனாவைக் காட்டிலும் பெரும்தொற்று பாஜக -மம்தா கடும் காட்டம்பாஜக மிகப் பெரிய தொற்று என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹத்ராஸ் விவகாரம் குறித்த பேரணியில் காட்டமாக தெரிவித்தார்