ஜப்பானில் 'ஹகிபிஸ்’ புயல் மற்றும் கனமழையால் 42 உயிர் பலி...!பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ‘ஹகிபிஸ்’ புயல், ஜப்பானை தாக்கியதால் பல பகுதிகள் வெள்ளப் பெருக்காலும் கனமழையாலும் பாதிக்கப்பட்டுள்ளது.