கொரோனாவை கட்டுப்படுத்தும் ஹைடிராக்சி குளோரோகுயின் பயன்படுத்த திருத்தப்பட்ட வழிமுறைகள்!கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பெருமளவில் உதவக்கூடிய ஹைடிராக்சி குளோரோகுயின் பயன்படுத்துவதற்கான 7 திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.