"புருனே சுல்தானை சந்திப்பதில் மகிழ்ச்சி.!" பிரதமர் மோடிக்கு ராஜ வரவேற்பு.! புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்தும் விதமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.