உ.பி முன்னாள் அமைச்சரின் 100 கோடி சொத்துக்கள் பறிமுதல்... 17 பேர் மீது வழக்குப்பதிவு.!உத்திர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்த போது, அப்போதைய முதலமைச்சராக மாயாவதி இருந்த சமயத்தில் அமைச்சரைவையில் இருந்தவர் ஹாஜி யாஹூப் குரோஷி.