ஹஜ் யாத்திரை செல்ல 2 தவணை தடுப்பூசி அவசியம்..!ஹஜ் புனித பயணத்துக்காக சவுதி அரேபியா செல்பவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.