இந்த ஆண்டிற்கான ஹஜ் பயணம் ரத்து – ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர்ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர், இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.