அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்.!அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என்று தெரிப்பிக்கப்பட்டுள்ளது.