#Breaking : காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அரைநாள் விடுமுறை.! பள்ளிகளுக்கு மட்டும்.!தொடர் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை. - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி
#BREAKING: செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை!தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு.