FIFA WORLD CUP 2018:பலம் வாய்ந்த கொலம்பியா -ஜப்பான் அணிகள் முதல் பாதியில் தலா ஒரு கோல்!இந்நிலையில் ஆட்டத்தின் பாதியில் இரு கொலம்பியா மற்றும் ஜப்பான் அணிகள் தலா ஒரு கோல் அடித்துள்ளது.