12 நாட்கள் அரையாண்டு விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை 12 நாட்கள் அரையாண்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.