பள்ளி கல்லூரி விடுமுறை அப்டேட் : அரையாண்டு தேர்வுகள் எப்போது?இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை எனவும், திங்கள் முதல் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
10, 12ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு எப்போது? முழு விவரம் இதோ...தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பான அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 9இல் தொடங்கி டிசம்பர் 23இல் நிறைவு பெறுகிறது.