மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! 1-5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜன.5-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு...!1-5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜன.5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.