#BREAKING: அரையாண்டு விடுமுறை – சிறப்பு வகுப்புக்கு தடை!அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.