7,801 வைரக்கற்களால் வடிவமைத்தமோதிரம்.! கின்னஸ் சாதனை படைத்த நகைக்கடை அதிபர்.!ஹைதராபாத்தில் ஹால்மார்க் ஜூவல்லர்ஸ் என்னும் நகைக்கடையை நடத்தி வருபவர் கோட்டி ஸ்ரீகாந்த். இவர், 2018 ஆம் ஆண்டு பல வடிவங்களில் மோதிரம் செய்யும் பணியினை