இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிந்தது? உயிருடன் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்த ஹமாஸ்!அனைத்து பலஸ்தீன கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ் அதே சமயம் உயிரிழந்தோரின் சடலங்களை பின்னர் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளது.