'உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது'! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!ஹமாஸ் தலைவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகக் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்.. லெபனானில் ஹமாஸ் தலைவர் பலி.!லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், விடாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.