ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : "மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்" – நெதென்யாகு சபதம்!எங்களுக்கு முன்னால் உள்ள பணி இன்னும் முடியவில்லை, மீதமிருக்கும் ஹமாஸின் தலைவர்களையும் ஒழித்து கட்டுவோம் என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.