இது தான் கடைசி சர்வதேச போட்டி !அதிலும் சாதனையுடன் விடைபெற்ற ஜாம்பவான்தனது கடைசி டி-20 போட்டியில் 71 ரன்கள் அடித்ததன் மூலமாக ஜிம்பாவே அணியின் கேப்டனாக இருந்த ஹாமில்டன் மசகட்ஸா சாதனை படைத்துள்ளார்.