கைதட்டலாமா வாங்க..! மோடி வேண்டுகோளை ஏற்று கைதட்டிய பொதுமக்கள் .!தன்னலமற்று வேலை செய்வோர்களை பாராட்டும் விதமாக, இந்தியா முழுவதும் இன்று மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வெளியில் வந்து மக்கள் கைதட்டுமாறு இந்திய பிரதமர் மோடி கூறினார்.