#AsiaGames: அடுத்த ஆண்டு செப்.23 முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் – ஒலிம்பிக் கவுன்சில் அறிவிப்புஆசிய விளையாட்டு போட்டிகள் அடுத்தாண்டு செப்டம்பரில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவிப்பு.