#BREAKING: மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – ஆசிய விளையாட்டு போட்டி ஒத்திவைப்பு!சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு என அதிகாரபூர்வ அறிவிப்பு.