ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகருக்கும் கொரோனா!கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. முதலில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் பாதிப்பு, பல உயிர்களை காவு வாங்கிய நிலையில்,