பார்சிலோனா கிளப்பின் பயிற்சியாளராக ஹன்சி ஃபிளிக் நியமனம்!பார்சிலோனா : ஸ்பானிஷ் கிளப்பான எஃப்சி பார்சிலோனா (FC Barcelona) அணிக்கு புதிய பயிற்சியாளராக ஹன்சி ஃபிளிக் உறுதி செய்யப்பட்டுள்ளார்,