பிரபல தமிழ் நடிகை மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார்
நடிகை ஹன்சிகா, ‘எங்கேயும் காதல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘மாப்பிள்ளை’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சிங்கம் 2’, ‘ஆம்பள’, ‘குலேபகாவலி’ உள்ளிட்ட தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். ஜெயம் ரவி,