"2026 தேர்தலில் வெற்றி பெறணும்"...த.வெ.க தலைவர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன புதுவை முதல்வர் ரங்கசாமி!”அய்யா நீங்க நல்லா இருக்கனும்” என புதுச்சேரி முதல்வருக்கு கால் செய்து த.வெ.க. தலைவர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.