'வெற்றிகள் வந்து சேரட்டும்' ! ராகுல்காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!!ராகுல்காந்தி: காங்கிரஸ் எம்.பியான ராகுல் காந்தியின் பிறந்தநாளான இன்று, நாடுமுழுவதும் உள்ள கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.