பஹத் பாசில் பிறந்தநாள் பரிசாக "விக்ரம்" படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.!பஹத் பாசில் பிறந்த நாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.