அனைத்து தென்னிந்திய நடிகைகளையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த காஜல்.! குஷியில் ரசிகர்கள்.!காஜல் அகர்வாலின் பிறந்தநாளுக்காக உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் அனைத்து தென்னிந்திய நடிகைகளின் ரெக்கார்டையும் முறியடித்து முதலிடத்தில் உள்ளது.