வரலாற்றில் இன்று (ஜூலை 7)!வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நாயகனின் பிறந்த தினம் இன்று!இன்று உலகின் தலை சிறந்து வீரரும்,இந்திய அணியின் வெற்றி கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாள் ஆகும்.