இன்று தனது 32 ஆம் பிறந்தநாளை கொண்டாடும் சாதனைகளின் சொந்தக்காரர் "கிங் கோலி"இந்திய அணியில் கேப்டனான "கிங் கோலி", இன்று தனது 32 ஆம் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை