என்றும் இளமை மாறாத அண்ணனுக்கு ஹேப்பி நியூ இயர்.! உலகநாயகனின் குறும்பு வாழ்த்து.!டிவிட்டரில் வீடியோ மூலம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த இளையராஜாவுக்கு கமல்ஹாசன் தனது புத்தாண்டு வாழ்த்தை டிவிட்டர் மூலமே தெரிவித்துள்ளார்.
இளமை இதோ இதோ.! இசைஞானி வெளியிட்ட துள்ளலான புத்தாண்டு வாழ்த்து வீடியோ.!இசைஞானி இளையராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் புத்தான்டு வாழ்த்தை வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார். அதில் இளமை இதோ இதோ எனும் பாடலை பாடி வாழ்த்தியுள்ளார்.
2021-ன் கடைசி நாளை தனது முக பக்கத்தில் கோலாகலமாக கொண்டாடும் கூகுள்.!2021-ன் கடைசி நாளான இன்று புத்தாண்டு ஈவ் தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனமானது தனது டூடுலை வடிவமைத்துள்ளது.