ஹர் கோவிந்த் குரானா பிறந்த தினம்! டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்த கூகுள்...மரபணு சோதனையில் ஹர் கோவிந்த் குரானாவின் பணியை பாராட்டி 13 நாடுகளில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது. ராய்பூரில் சிறிய கிராமம் ஒன்றில் ஜனவரி 9-ம் தேதி