ஹர்தாஸ்:பலத்த பாதுகாப்போடு இன்று குடுப்பத்தினர் கோர்ட்டில் ஆஜர்!உத்தரப்பிரதேச மாநில ஹத்ராஸில் பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் இன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.