லக்னோவுக்கு எதிராக மும்பை தோல்வி! கதறி அழுதாரா ஹர்திக் பாண்டியா?லக்னோவுக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு, ஹர்திக் பாண்டியா மைதானத்தில் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அழுததாகக் கூறப்படும் புகைப்படம் வைரலாகி வருகிறது.