இந்திய அணிக்கு அதிர்ச்சி.. இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து ஹர்திக் விலகல்?
தொடைப்பகுதியில் (Quadriceps) ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் முழுமையாகக் குணமடையாததால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்தும் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.