ஹர்திக் மோசமான கேப்டன்..அவருக்காக CSK இளம் வீரர்களை விடாதீங்க...டென்ஷனான சடகோபன் ரமேஷ்!
ஹார்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு டிரேடாக வரப்போகிறார் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், அதற்காக இளம் வீரர்களை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று முன்னாள் இந்திய வீரர் சடகோபன் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.