டீ மாஸ்டராக மாறி பஜ்ஜி, வடை போட்டு நூதன முறையில் வாக்கு சேகரித்த ஹரி நாடார்...!பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், டீ கடைக்குள் நுழைந்து, டீ போட்டு, பஜ்ஜி வடை போட்டு நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.