இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.!இலங்கையின் 16ஆவது இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார்.