சசிகுமாருக்கு ஜோடியாகும் ஹரிப்பிரியா.?சத்யா சிவா இயக்கும் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை ஹரிப்பிரியா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.