தனது மகளை பாடகியாக அறிமுகம் செய்த பிரபல இசையமைப்பாளர்!இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'காப்பான்' படத்தின் இசை வெளியிட்டு விழா