வெண்ணிலா கபடி குழு பிரபலம் திடீர் மரணம்.! திரையுலகினர் அதிர்ச்சி.!வெண்ணிலா கபடி குழு பட பிரபலம் ஹரி வைரவன் நடிகர் உடல் நலக் குறைவின் காரணமாக காலமானார்.