பிரபல மூத்த பத்திரிகையாளர் ஹர்பால்சிங் பேடி காலமானார்..!ஹர்பால்சிங் பேடி: பிரபல மூத்த விளையாட்டு துறை பத்திரிகையாளரான ஹர்பால் சிங் பேடி டெல்லியில் காலமானார்.