கடந்த ஒரு வாரமாக 146 மாவட்டங்களில் புதிதாக கொரோன பாதிப்பு ஏற்படவில்லை – மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்!கடந்த ஒரு வாரத்தில் 146 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் அவர்கள் கூறியுள்ளார்.